சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே கைது

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஸ் கமகே இன்று வியாழக்கிழமை  (14) இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு கைது செய்யப்பட்டுள்ளார்.