யூடியூப்பரின் கணிப்பு குறித்து அமைச்சர் கருத்து

அரசாங்கம் எந்தவொரு நீதிமன்ற நடவடிக்கைகளிலும் தலையிடவில்லை என்றும், அனைத்து நிறுவனங்களுக்கும் சுயாதீனமாக விசாரணைகளை மேற்கொள்ள இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.