சம்பள உயர்வுக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த தோட்டத் தொழிலாளர்கள்

2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை ரூ.1,750 ஆக உயர்த்த அரசாங்கம் எடுத்த முடிவைத் தொடர்ந்து, அக்கரபத்தனை பகுதி தொழிலாளர்கள் சனிக்கிழமை (08) பால் சோறு வழங்கி  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு நன்றி தெரிவித்தனர்.