இம்ரான் உயிருடன் உள்ளாரா? சிறையில் நடந்தது என்ன?

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் உயிரிழந்துவிட்டதாகக் கடந்த சில நாட்களாகவே தகவல் பரவியது. இந்தத் தகவல்களை பாகிஸ்தான் அரசு மறுத்திருந்த நிலையில், இது தொடர்பாக இம்ரான் கான் கட்சியினர் சில தகவல்களைத் தெரிவித்துள்ளது. இம்ரான் கான் உயிருடன் தான் இருக்கிறார் என்ற போதிலும் அவருக்கு வேறு விதமான அழுத்தத்தை பாகிஸ்தான் அரசு கொடுப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.