எச்சரிக்கை நீக்கப்பட்டாலும்: ஆபத்து குறையவில்லை

மண்சரிவு சிவப்பு அறிவிப்புகள் நீக்கப்பட்டாலும், அந்தப் பகுதிகளில் ஆபத்து இன்னும் குறையவில்லை என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.