பயங்கரவாத பெயர் பட்டியலில் சுப்பர் முஸ்லிம் அமைப்பின் தலைவர் பெயர்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் அதிவிசேட  வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியை சேர்ந்த சுப்பர் முஸ்லிம் அமைப்பின் தலைவர் டாக்டர் கே.எல்.எம். ரயீஸ் என்பவரது பெயரும் இடம்பெற்றுள்ளது.