2048 இலக்கை நோக்கிய இலங்கையின் கல்விப் பயணம்

(விக்னேஸ்வரன் கோபிகா,
கல்வியில் சிறப்பு கற்கை
)

இலங்கையின் கல்வி வரலாற்றில் 1943ஆம் ஆண்டு சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கர அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி முறைமை ஒரு புரட்சிகரமான மைல்கல்லாகும்.