ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி, இரு பிள்ளைகள் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (16) இரவு இடம்பெற்றுள்ளது. முழு விபரம் கடலோர காவல் பிரிவு ஜிந்துபிட்டிய பகுதியில் 16.01.2026 அன்று இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் இறந்தார்.