நுவரெலியா மாவட்டத்தில் உறைபனி

நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும், நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் உறைபனி உருவாகும் வாய்ப்பு உள்ளது என்றும் வளிமண்டல திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.