கையை தூக்கிய சோஹாரா புகாரி பதவியை இழந்தார்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சொஹாரா,  புகாரி அந்த மாநகர சபையின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.