சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் கட்டுநாயக்கவில் கைது

இரட்டைக்கொலைச் சம்பவத்தின் சந்தேகநபர் ஒருவர் நேற்று கட்டாரிலிருந்து இலங்கைக்கு வருகை தந்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.