“அனுரவின் அது எங்கே? ஜூலி எடுத்துச் சென்றுவிட்டாரோ”

“அன்று ஜனாதிபதிக்கு இருந்த அந்தத் தீவிரமான கொள்கைப் பிடிப்பை அமெரிக்காவின் முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங்  நாட்டை விட்டுச் செல்லும் போது அவரோடு சென்றுவிட்டதா என்று தெரியவில்லை” என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.