அமெரிக்க போர் விமானம் ஈராக்கில் நாசம் ஈராக்கில் எரிபொருள் நிரப்பும் விமான விபத்தில் உயிரிழந்தத 6 அமெரிக்கர்களின் பெயர்களை அறிவித்துள்ளது. ஈராக்கில் எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானதில் கொல்லப்பட்ட ஆறு பணியாளர்களின் பெயர்களையும் அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ளது. Pages: Page 1, Page 2