ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் – 2026: விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் “ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் – 2026” நிகழ்ச்சித் திட்டத்திற்கான விண்ணப்பங்களைக் கோரும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள தரப்பினர் 2026 ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபை அழைப்பு விடுத்துள்ளது.

Leave a Reply