ஈற்று….

(Suhan Kanagasaba)

உறுட்டும் பிரட்டும் சிரட்டையும் கையும்” என்பதோர் தமிழ் மொழி வழக்கு. சிரட்டை வெறுத்தொதுக்கப்படவேண்டிய ஒரு பொருளல்ல , அகப்பை உள்ளிட்ட ஏதனங்களாகவும் தணலாக நிற்கும் எரிபொருளாகவும் கலைப் பொருட்கள் உருவாக்கத்திலும் இடம்பெறுவது.

ஏழை மக்களின் அன்றாடப் பாவனையில் உள்ள பொருள்தான் சிரட்டை. “சிரட்டைக்கும் வழியில்லாமல் இருக்கிறோம் ” என்று வறுமையை அளக்கும் கோலாகவும் சிரட்டை உவமானமுண்டு.

Leave a Reply