மட்டக்களப்பு சிறையில் பதற்றம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில், இளைஞர் ஒருவர் தனது கழுத்தை  அறுத்துத் தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற நிலையில், படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (07) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

Leave a Reply