தோழர் கேதீஸ்

(Sritharan Thirunavukarsu)

தோழர் கேதீஸ் படுகொலை செய்யப்பட்டு 20ஆண்டுகள்.17/11/51-12/8/2006சுடர் மிகு அறிவும் நேர் கொண்ட பார்வையும் சமூக அர்ப்பணிப்புமான தோழர் கேதீஸ் லோகநாதன் படுகொலை செய்யப்பட்ட இருண்ட நாள் 12-8-2006

லக்ஷ்மன் கதிர்காமர் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு(12/8/2005 )பிந்திய நாட்களில் சத்தியா என்ற புனை பெயரில் daily mirror இல் அவர் எழுதிய குறிப்பு. இந்த புனை பெயரில் இரண்டு வருடங்களுக்கு மேலாக அவர் எழுதி வந்தார் இந்த கட்டுரைகள் குறிப்புகள் தொகுக்கப்பட்டு Point Pedro instituted of development ஆல் தொகுக்கப்பட்டு 2007 இல் Truthfully Speaking war, Peace and Human Rghts என்ற சிறு நூலாக வெளியிடப்பட்டது.


Leave a Reply