பூட்டானில் நடைபெறும் விழிப்புணர்வு உணவு முறைமைகள் பற்றிய உலக உச்சிமாநாட்டில் (Global Conscious Food Systems Summit – GCFSS) கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்ற பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 2026 ஓகஸ்ட் 31 ஆம் திகதி பூட்டானின் பாரோ சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.
