விடுதியொன்றிலிருந்து இளம் ஆசிரியையின் சடலம் மீட்பு

வவுனியாவைச் சேர்ந்த இளம் ஆசிரியரும், கலை இலக்கிய ஆர்வலருமான வனிதா சேனாதிராஜா, பொலனறுவை – மின்னேரியா பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Leave a Reply