நேஹா போரா

தந்தை ஒரு முன்னாள் ராணுவ வீரர். வீட்டில் பாஜக அரசியல்.
ஆனால் மகள் இப்போது AISA-வின் தேசியத் தலைவராக இருக்கிறார்!
இது ஒரு அரசியல் தலைவரின் கதை மட்டுமல்ல.
இது தன் குடும்பத்தின் அரசியல் நம்பிக்கைகளிலிருந்து மாறுபட்ட பாதையைத் தேர்ந்தெடுத்த ஒரு பெண்ணின் கதை.

Leave a Reply