
தேசத்தின் இளம் போராளி நேகா போராவுக்கு வாழ்த்துக்கள். நடிகர்களை பார்க்க கூட்டம் கோடி செத்துப்போன மக்கள் இருக்கும் தமிழ்நாட்டில் இதுபோன்ற போராளிகளை எப்போது அறிந்து கொள்ளப் போகிறார்கள். தமிழ்நாட்டில் சினிமா மோகத்தில் விஜயை வேடிக்கை பார்க்க ஜென்-ஸி தலைமுறை மணிக்கணக்காக காத்திருப்பதைப் பார்த்து நாம் கடுப்பாகிக் கிடக்கும் சூழலில்… டெல்லியில் அதே ஜென்-ஸி தலைமுறையினரை ஒருங்கிணைத்து… ஆளும் வர்க்கத்தின் போலீஸ் தடியடியை எதிர்கொண்டு துணிந்து போராடும்… போராட்டத்தை முன்னெடுக்கும் இளம்பெண் நேஹா போரா… தேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார்!!! தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் டெல்லி போலீஸை கண்டித்து, “டெல்லி போலீஸே… உங்கள் சீருடைக்குப் பதில் ஆரெஸ்ஸெஸ் டவுசரை அணிந்துகொள்ளுங்கள்!” என கோஷமெழுப்புகிறார்!! கம்யூனிஸ்ட் இயக்கத்தின் இளம்போராளிக்கு பாராட்டுகள்!!