ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
Category: செய்திகள்
“பிரித்தானியாவில் புகலிடத்திற்கு இனி இடமில்லை”
ஒரு சொட்டு எண்ணெய் இல்லை; உலகத்துக்கே செக் வைத்த ஈரான்
“தமிழக இளைஞர்கள் மீது கடற்படையினர் தாக்குதல்”
பிரதம நீதியரசர் மன்னாரிற்கு விஜயம்
“அனுரவின் அது எங்கே? ஜூலி எடுத்துச் சென்றுவிட்டாரோ”
“அன்று ஜனாதிபதிக்கு இருந்த அந்தத் தீவிரமான கொள்கைப் பிடிப்பை அமெரிக்காவின் முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் நாட்டை விட்டுச் செல்லும் போது அவரோடு சென்றுவிட்டதா என்று தெரியவில்லை” என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
சிறைக்கைதிகளின் நெற்செய்கை, காட்டு யானைகளால் அழிவு
205 விமான சேவைகள் இரத்து
சடலத்திற்கு பாலியல் வல்லுறவு : பதற்றம்
டிக்கோயா – கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலத்திற்கு, அங்கு பணிபுரியும் சிற்றூழியர்கள் மூவரால் பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தப்பட்டதாகக் கூறி, செவ்வாய்க்கிழமை(03) அன்று வைத்தியசாலைக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குவைத்தில் வீழ்ந்த அமெரிக்க போர் விமானங்கள்
ஐக்கிய அமெரிக்காவின் போர் விமானங்கள் சில குவைத்தில் வீழ்ந்ததாக அந்நாட்டு பாதுகாப்பமைச்சு தெரிவித்துள்ளது. தாக்குதல் விமானமொன்று வீழ்ந்தமையையடுத்து அடர்ந்த புகை வெளிவந்தவண்ணமுள்ளது. இது ஐக்கிய அமெரிக்காவின் எஃப்-15 எனத் தெரிகிறது.
