சமூக ஆர்வலர் அமானி ரிஷாத் ஹமீத் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதி, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
அதன்படி, இந்த மோசடி குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒன்லைன் கணக்குகளுக்கான OTP எண்களை எந்த சூழ்நிலையிலும் யாருடனும் பகிரக்கூடாது என்றும் அவர்கள் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.