பிரதமர் ஹரிணி பதவி நீக்கப்படுவாரா? டில்வின் கருத்து

“முன்னதாக, ஹரிணி அமரசூரிய தனது அமைச்சர் பதவியை இழப்பார் என்று அவர்கள் கூறினர் இப்போது அவர் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்று கூறுகின்றனர். இவை அவர்களின் கனவுகளே தவிர வேறு ஒன்றும“ஷ் இல்லை,” என்று அவர் கூறினார்.