முள்ளிவாய்க்கால் கஞ்சி

(Thangathurai Thayani)

முள்ளிவாய்க்கால் கஞ்சி, முள்ளிவாய்க்கால் கஞ்சி என பெரிய படம் போட்டு வருடந்தோறும் மே 18 இல் கஞ்சியை சாட்டி பிச்சை எடுக்கும் மகா நடிகர்களே! நானும் 2009 இல் குண்டுகளுக்கும் செல்களுக்கும் மத்தியில் பல புனர்வாழ்வு முகாம்களுக்குள் ஆயிரமாயிரம் போராளிகளுக்கு சிகிச்சை வழங்கிக் கொண்டு தான் இருந்தேன்.