மரைன் டிரைவ் வீதியோர உணவு நிலையங்கள் மீது நடவடிக்கை

மரைன் டிரைவில் இயங்கும் பல வீதியோர உணவு விற்பனை நிலையங்கள், சரியான சுகாதாரத் தரங்களைப் பராமரிக்கத் தவறியதற்காக சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளன.