இலங்கைபோர்குற்றங்கள்: வெளிநாட்டுநீதித்துறையின்தலையீடுஅவசியம் – சி.வி.விக்னேஸ்வரன்

இலங்கையில்நடைப்பெற்றயுத்தகுற்றங்கள்தொடர்பாகநீதிகிடைக்கவேண்டுமானால்வெளிநாட்டுநீதித்துறையின்உள்நுழைவுஅவசியம்எனமுன்னாள்நீதியரசரும், வடக்குமாகாணமுன்னாள்முதலமைச்சரும்தமிழ்மக்கள்கூட்டணியின்தலைவருமானசி.வி.விக்னேஸ்வரன்தெரிவித்துள்ளார்.
அவர்ஊடகங்களுக்குஅனுப்பிவைத்துள்ளகேள்விபதில்ஊடகஅறிக்கையில்மேற்கண்டவாறுதெரிவித்துள்ளார்.
இலங்கையின்நீதித்துறைதற்போதுசிறந்ததீர்ப்புக்களைத்தரத்தொடங்கியுள்ளன. எனவே, உள்நாட்டு நீதிபதிகள்குழாம்யுத்தக்குற்றவிசாரணைகளைநடத்தலாம்என்றும்வெளிநாட்டுஉள்ளீடல்கள்தேவையில்லைஎன்றும்கூறப்படுகிறது. ஒருநீதியரசராகஇருந்தஉங்களின்கருத்துஎன்னஎன்றகேள்விக்குபின்வருமாறுவிக்னேஸ்வரன்பதிலளித்துள்ளார்.இலங்கை: போரில்காணாமல்போனவர்களைகண்டறியஅதிகாரிகள்நியமனம்
நாடாளுமன்றத்தைகலைத்ததுசெல்லாது – இலங்கைஉச்சநீதிமன்றம்தீர்ப்பு
தற்போதையபிரதமநீதியரசர்நளின்பெரேராஅவர்கள்விரைவில்ஓய்வுபெறஉள்ளார். ஆரம்பநீதிமன்றங்களில்இருந்துபடிப்படியாகஉயர்ந்துவந்தவர்அவர். பிரதமநீதியரசர்சன்சோனியின்பின்னர்தற்போதையபிரதமநீதியரசரேமுழுமையாகஆரம்பநீதிமன்றங்களில்இருந்துபடிப்படியாகஉயர்ந்துவந்தஒருபிரதமநீதியரசர்ஆவார்.
படத்தின்காப்புரிமை
பிரதமநீதியரசர்பரிந்தஇரணசிங்கஅவர்கள்குறுக்குவழியில்பிரதமநீதியரசராகவந்தவர். அதாவதுஆரம்பநீதிமன்றங்களின்நீதிபதியாகஇருந்துமேல்வந்திருந்தாலும்அவருக்குநீதிஅமைச்சின்செயலாளர்பதவிஅளிக்கப்பட்டுஅங்கிருந்துபிரதமநீதியரசராகநியமிக்கப்பட்டவர்.
அவர்உரியவாறுபதவிஉயர்வுபெற்றுஉயர்நீதிமன்றத்திற்குவந்திருந்தால்அவரால்பிரதமநீதியரசராகவந்திருக்கமுடியாது. காரணம்சட்டத்துறைத்தலைமைஅதிபதியின்திணைக்களத்தில் 15 – 20 வருடங்கள்அரசாங்கத்தின்நலனுக்காகவழக்குகள்பேசிவந்தஅரசசட்டத்தரணிகள், உதவிசொலிசிற்றர்ஜெனரல்அல்லதுஉதவிமன்றாடியார்கள், மேலதிகமன்றாடியார்கள், மன்றாடியார்கள், சட்டத்துறைத்தலைமைஅதிபதிகள்ஆகியோரேஉயர்நீதித்துறைப்பதவிகளுக்குப்பெருவாரியாகஇந்நாட்டில்நியமிக்கப்படுகின்றார்கள்.
பலஜனநாயகநாடுகளில்அப்படிநியமனங்கள்இடம்பெறுவதில்லை. இவர்கள்வயதில்குறைந்தவர்கள்என்பதால்எளிதாகபிரதமநீதியரசர்நிலைக்குவந்துவிடுகின்றார்கள்அல்லதுநேராகவேசட்டத்துறைத்தலைமைஅதிபதிபிரதமநீதியரசராகநியமிக்கப்படுகின்றார்.
சிரேஸ்டநீதியரசர்நாகலிங்கம்அவர்களைபிரதமநீதியரசர்ஆக்காதுசட்டத்துறைத்தலைமையதிபதியாகஇருந்தபஸ்நாயகஅவர்கள் 1950 களிலேயேபிரதமநீதியரசராகநியமிக்கப்பட்டார். ஆளுநர்நாயகமாகக்கூடபதில்நியமனம்பெற்றநீதியரசர்நாகலிங்கம்பிரதமநீதியரசர்ஆக்கப்படவில்லை. அதுதான்எமதுசரித்திரம்.
நீதிபதிகளின்பின்னணிஇல்லாதவர்களேசட்டத்துறைத்தலைமைஅதிபதிதிணைக்களத்தவர்கள். ஆரம்பநீதிமன்றங்களில்நீதித்துறைப்பதவிகள்வகித்துபதவிஉயர்வுபெற்றுவந்தவர்கள்பொதுவாகவேமக்கள்நலம்பற்றிசிந்திப்பவர்கள். அவர்கள்அரசுக்கும்மக்களுக்கும்இடையில்இருந்துமக்கள்சார்பாகத்தீர்ப்புக்களைவழங்கிவந்தவர்கள்.
அரசின்நலனுக்குமுன்னுரிமைகொடுக்கவேண்டும்என்றஎந்தஒருகடப்பாடோகருத்தோகொண்டவர்கள்அல்ல. ஆனால்சட்டத்துறைத்தலைமைஅதிபதியின்திணைக்களத்தில்இருந்துதிடீரெனமேன்முறையீட்டுஅல்லதுஉச்சநீதிமன்றங்களுக்குப்பதவிபெற்றுப்போகின்றவர்கள்தமதுதொழில்வாழ்க்கைமுழுவதிலும்அரசின்நலன்களைப்பாதுகாத்துவந்தவர்களே.
ஒருபிரச்சினைஎழும்போதுஅதனைத்தம்மைஅறியாமலேயேஅரசநிலையில்இருந்துபரிசீலிக்கப்பழக்கப்பட்டவர்கள். அவர்களிடம்இருந்துமுழுமையாகமக்கள்நலம்சார்ந்ததீர்ப்புக்களைஎதிர்பார்ப்பதுகடினம்.
நீதியரசர்கள்என்றமுறையில்அவர்களுக்குஇரண்டுகுறைபாடுகள்உண்டு. ஒன்றுஅனுபவம்பெற்றுபதவிஉயர்வுபெற்றுநீதித்துறையிலிருந்துவருபவர்களிலும்பார்க்கக்குறைந்தவயதுடையவர்கள்இவர்கள். அடுத்ததுஅவர்கள்நீதிபதிஒருவரின்அனுபவம்இல்லாதவர்கள். 15 – 20 வருடங்களாகஅரசசட்டத்தரணிகளாகஅரசின்நலன்கருதிகடமையாற்றிவந்தவர்கள்தம்மைஅறியாமலேஅரசசட்டத்தரணிகளாகவேமேன்முறையீட்டுநீதிமன்றநீதியரசர்களாகவோஉச்சநீதிமன்றநீதியரசர்களாகவோவந்தபின்னரும்சிந்திக்கின்றார்கள், செயல்படுகின்றார்கள். ஓரிருவர்இதற்குவிதிவிலக்காகலாம்.
இதில்ஒருமுக்கியவிடயம்கவனத்திற்குஎடுக்கவேண்டும். குற்றவியல்தவிர்ந்தமக்களின்பிரச்சினைகள்பெரும்பாலும்அரசுடனேயோ, அரசஅலுவலர்களுடனோ, அரசகோட்பாடுகளுடனோதான்சம்பந்தப்பட்டிருக்கின்றன. அரசிற்கும்பொதுமக்களுக்கும்இடையில்தர்க்கம், பிணக்கு, முரண்பாடுகள்ஏற்படும்போதுநீதிபதிகள்கட்டாயமாகமக்கள்பக்கம்இருந்துசிந்தித்தால்த்தான்ஒருமுறையான, நீதியான, நியாயமானதீர்மானத்திற்குவரலாம்.
அரசானதுசகலஅதிகாரங்களையும்ஆற்றல்களையும்கொண்டஒருபாரியநிறுவனம். பொதுமக்களுக்குசட்டமொன்றேஅனுசரணைவழங்குகின்றது. சட்டத்தின்அனுசரணைஇல்லைஎன்றால்ஒருபொதுமகன்அரசின்அதிகாரத்தின்முன்சக்தியற்றவனாகவேஇருப்பான். ஆகவேபலம்குறைந்த, சக்திகுறைந்த, அதிகாரமற்றபொதுமகனுக்குஅனுசரணையாகஇருந்தேநீதிபதிகள்அரசுடனானவழக்குகளைவிசாரிக்கவேண்டும், விளங்கவேண்டும்.
நான்உச்சநீதிமன்றநீதியரசராகஉயர்வுபெற்றுவந்தபுதிதில்இவ்வாறானசட்டத்துறைத்தலைமைஅதிபதிதிணைக்களத்தில்இருந்துநேரேமேன்முறையீட்டுநீதிமன்றுக்குஉயர்வுபெற்றுவந்தஇருநீதியரசர்களுடன்மூன்றுநீதியரசர்கள்குழாமாகசெயற்பட்டேன். ஒருவழக்கில்போலீசாரால்சித்தரவதைக்குஆளாக்கப்பட்டஒருவர்தனதுஅடிப்படைஉரிமைகள்மீறப்பட்டதாகவழக்குத்தொடுத்திருந்தார்.
நான்வழக்கைநன்றாகப்படித்துவிட்டதில்விண்ணப்பதாரரின்பக்கம்நியாயம்இருந்ததைக்கண்டேன். ஒருசட்டத்தரணிஆஜராகிபோலிசாரின்அட்டூழியம்பற்றிவிபரிக்கத்தொடங்கினார். எமதுகுழாமின்தலைமைநீதியரசர்குறுக்கிட்டு “பொலிசார்அடித்திருந்தால்உங்கள்கட்சிக்காரர்ஏதோபிழைசெய்திருந்தார்என்றுஅர்த்தம். என்னபிழைசெய்தார்அவர்?” என்றுஅதட்டலாகக்கேட்டார். கனி~;டசட்டத்தரணிதடுமாறினார். உடனேஅவர் “பார்த்தீர்களா? உங்கள்கட்சிக்காரர்செய்தபிழையைச்சொல்லநீங்கள்தயங்குகின்றீர்கள். நீங்களேதவறுசெய்துவிட்டுஇங்குவராதீர்கள்! நாங்கள்உங்கள்விண்ணப்பத்தைநிராகரிக்கின்றோம்”. என்றார். உடனேநான் “இல்லை. இந்தவழக்கைநான்படித்துவந்துள்ளேன். போலிசாருக்குஅறிவித்தல்உடனேஅனுப்பவேண்டும்” என்றேன்.
உடனேசிரேஸ்டரானஅவர்என்னைவேறொருகிரகத்தில்இருந்துவந்தவர்போலப்பாரத்துவிட்டுமூன்றாவதுநீதியரசரைப்பார்த்தார். அவரும்அதேதிணைக்களத்தில்இருந்துவந்தவர்தான். ஆனால்ஒன்றும்சொல்லாமல்இருந்தார். உடனேஎங்கள்குழாமின்தலைமைநீதியரசர் “நாங்கள்பெரும்பான்மைநீதியரசர்கள்இந்தவழக்கைநிராகரிக்கின்றோம்” என்றார். எனக்குதூக்கிவாரிப்போட்டது. முதல்அனுபவம். உடனேநான் “அறிவித்தல்அனுப்பவேண்டும்என்றுநான்கூறுவதையும்உங்கள்கட்டளையில்உள்நுழையுங்கள்” என்றேன். “தேவையில்லை” என்றார்அவர். “இல்லைதேவை!
ஏனென்றால்யார்பெரும்பான்மையர்யார்சிறுபான்மையர்என்றுகூறப்படவில்லை. உங்கள்தீர்மானத்திற்குநான்ஒத்துடையவர்அல்ல” என்றேன். கோபத்துடன்நான்கூறியதைத்தன்தீர்மானத்தில்பின்வருமாறுஉள்ளடக்கினார் – “நீதியரசர்விக்னேஸ்வரன்இதற்குஎதிர்” என்று.
இங்குபோலீசார்செய்பவைசரியென்றஅரசுசார்பானஅந்தநீதியரசர்களின்மனோநிலையையேசுட்டிக்காட்டவருகின்றேன்.
தற்போதையபிரதமநீதியரசர்நளின்பெரேராஅவர்கள்விரைவில்ஓய்வுபெற்றுச்செல்லஉள்ளார்எனிவருபவர்அநேகமாகஅரசசார்புப்பின்ணனியைக்கொண்டவராகவேஇருப்பார். அரசசட்டத்தரணிகள்அரசிற்காகசேவைசெய்யும்போதுஅரசுசார்பானபாராளுமன்றஅங்கத்தவர்கள், பிரதமமந்திரி, ஜனாதிபதிபோன்றவர்களின்கருத்துக்குஅமையவேசேவையாற்றுகின்றார்கள்.

பெரும்பான்மைஇனத்தவரைக்கொண்டஅரசாங்கஅங்கத்தவர்களின், போர்க்குற்றங்கள்பற்றியகருத்தைஏற்கனவேஜனாதிபதியுடன்சேர்ந்துபலரும்கூறிவிட்டார்கள். “எமதுபடையினர்தப்பேதும்செய்யவில்லை. அவர்கள்எந்தவிதநீதிமுறைத்தண்டனைக்கும்உள்ளாவதற்குநாங்கள்விடமாட்டோம்” என்றுஜனாதிபதியேகூறியுள்ளார். அதன்அர்த்தம்என்ன? “எமதுபடையினர்” என்பதைக்கவனிக்கவேண்டும். தப்புசெய்தவர்கள்பலர்படையினருள்உள்ளார்கள். விசாரணைகள்ஏதும்செய்தறியாமலேஅவர்கள்தப்பெதுவும்செய்யவில்லைஎன்றுகூறுவதற்குக்காரணம், அவர்கள் “எமதுபடையினர்” என்பதால்தப்பேதும்செய்திருக்கமாட்டார்கள்என்பதே. இதுதான்ஜனாதிபதியின்வாதம்.
எமதுபடையினர்இவ்வாறானமனோநிலைகொண்டஅரசாங்கத்தினர்இருக்கும்போதுஅவ்வாறானஅரசாங்கத்தினரைத்தமதுதொழில்காலத்தில்காப்பாற்றிவந்தநீதியரசர்களைக்கொண்டஉச்சநீதிமன்றமோவேறேதேனும்சிறப்புநீதிமன்றங்களோநீதியைநிலைநாட்டும்என்றுஎதிர்பார்க்கலாமா?
அண்மையகாலத்தில்ஜனநாயகத்தைக்காப்பாற்றுவதுஎன்றுவரும்போதுநீதிநியாயத்திற்குப்பயந்துதீர்ப்புத்தருபவர்கள், இனரீதியானவிடயங்கள்எழும்போதுநீதியைநிலைநாட்டுவார்கள்என்றுஎதிர்பார்க்கமுடியாது. சிலகாலத்திற்குமுன்னர்மூன்றுசிங்களசட்டத்தரணிகள்நூலொன்றில்இனத்துவேசம்எந்தஅளவுக்குநீதித்துறையில்நர்த்தனம்ஆடுகின்றதுஎன்பதுபற்றிக்கூறியிருந்தார்கள்.
ஒரேமாதிரியானநிகழ்வுகளில்சிங்களமக்களுக்குஒருதீர்மானம்தமிழ்மக்களுக்குவேறொருதீர்மானம்கொடுத்திருந்ததைச்சுட்டிக்காட்டிஇருந்தார்கள். ஆகவேசிங்களஅரசியல்வாதிகளிடையேஜனநாயகம்பற்றியபிணக்கு, அரசியல்யாப்புபற்றியபிணக்குஎழும்போதுநீதியுடன்நடந்துகொள்ளும்நீதியரசர்கள்அல்லதுநீதிபதிகள்இனரீதியானஅல்லதுதமிழர்சம்பந்தப்பட்டவிடயங்கள்எழும்போதுஅல்லது “எமதுபடையினர்” பற்றிஎழும்போதுநீதியைநிலைநாட்டுவார்கள்என்றுஎதிர்பார்க்கமுடியாது.
அவர்களின்பின்னணிஅதற்குஇடங்கொடுக்காது. ஆகவேயுத்தகுற்றங்கள்சம்பந்தமாகநியாயத்தைஎதிர்பார்த்தால்வெளிநாட்டுசட்டத்துறைஅல்லதுநீதித்துறைஉள்நுழைவுகள்அவசியம்எனசி.வி.விக்னேஸ்வரன்தெரிவித்துள்ளார்.