இலங்கையின் பொருளாதார நோயை சமாளிக்கும் ரணில் அரசபொருளியல் (Ranil Politinomics) பகுதி – 3

(அ. வரதராஜா பெருமாள்)

டொலர் 185 ரூபா – தோட்டக்கூலி 1000 அது 370 ஆகிவிட்டது. இன்னமும் ஆயிரமேதோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பளம் என்பதை
உத்தியோகபூர்வமான கணக்குப்படி பார்த்தாலும் இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு முதலில் 5 அமெரிக்க டொலருக்கு சமமாகும். இப்போது அதே 1000 ரூபாவானது 3 அமெரிக்க டொலருக்கும் குறைவானதாகும்.