முதல் அமைச்சர் ஜோசப் விஜய் (தோழர் ஜேம்ஸ்) ஒரு வழியாக விஜய் முதல் அமைச்சர் ஆவது உறுதியாகி உள்ளது. உண்மையில் தேர்தல் நடந்து 108 உறுபினர்களை வஜய் பெற்ற உடனேயே முதல் அமைச்சர் விஜய என்பது முடிந்த முடிவாகி விட்டது. இந்த சில நாட்கள் இழுபறி தேவையற்றது. Pages: Page 1, Page 2