கல்விப் பொறிக்குள் சிக்கும் எதிர்காலத் தலைமுறை

கல்வி என்பது ஒவ்வொரு குழந்தையின் பிறப்புரிமை என்று ‘இலவசக் கல்வியின் தந்தை’ சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர முழங்கினார். ஆனால், அண்மையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் முன்வைத்த புள்ளிவிவரங்கள், இந்த உரிமை இன்று அடியோடு சிதைந்து கொண்டிருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

Leave a Reply