(தோழர் ஜேம்ஸ்)
மனித குல மேம்பாட்டிற்கான தன்னை அற்பணித்து தனது குரலால் மக்களை கட்டிப் போட்டவர்தான் நந்தா மாலினி.
சமூக ஒடுக்குமுறைகள் இலங்கையில் ஏற்பட்ட போது எல்லாம் அதற்காக விடாப்படியாக குரல் கொடுத்தவர் இதில் அவர் எந்த சமரசத்தையும் செய்து கொள்ள தயாராக இருக்கவில்லை.
