உதய நிதியின் பேச்சு

(Navaratnam Giritharan)

‘எங்கு தண்ணி வருதோ இல்லையோ அங்கு தண்ணி வரனும்’ – இதுதான் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆபாசப் பேச்சாம். இதுவரை தமிழகத்தில் தற்குறி வாக்காளர்கள் இருந்தார்கள் என்று பார்த்தால் இந்தச் சம்பவம் தற்குறி ஊடகவியலாளர்கள், தற்குறிக் காவல் துறையினரும் இருக்கின்றார்கள் என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது.
இவ்வசனங்களைக் குறிப்பிட்ட மறு கணமே அடுத்து அவர் கூறியது ‘ காவிரியைச் சொன்னேன்’.

Leave a Reply