முக்கிய அம்சங்கள்: 180 அலகுகளுக்கு கீழ்: 180 அலகுகளுக்கு குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோருக்கு கட்டண அதிகரிப்பு ஏற்படாது. 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு சுமார் 18% வரை கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
புதிய கட்டண விபரங்கள் (மதிப்பீடு): மின்சார பயன்பாட்டு அலகுகளுக்கு ஏற்ப அதிகரிக்கப்படவுள்ள மேலதிக கட்டண விபரங்கள் பின்வருமாறு: மின்சார அலகு (Units)மதிப்பிடப்பட்ட மேலதிக கட்டணம் 180 – 210ரூ. 1,760 210 – 240ரூ. 2,210 270 க்கு மேல் ரூ. 2,600 300 க்கு மேல் ரூ. 3,110 கஇந்த கட்டண விபரங்கள் நுகர்வோர் பயன்படுத்தும் மேலதிக அலகுகளைப் பொறுத்து மாறுபடலாம்.