எளிதில் பாதிக்கப்படக்கூடியோரைப் பாதுகாக்கும் முயற்சிகளைத் துரிதப்படுத்தும்படி திரு லீ அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.
மோசமான வானிலை நிகழ்வுகள் அடிக்கடி ஏற்படுவதால், தேசிய நெருக்கடிநிலை முறையை முழுமையாக மாற்றியமைக்கத் திரு லீ அழைப்பு விடுத்தார்.
தென்கொரியாவின் யங்சான் (Yangsan) நகரில் அண்மையில் வெப்பநிலை 42.5 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. அதுவே நாட்டின் வரலாற்றில் பதிவான ஆக அதிகமான வெப்பநிலையாகும்.