அம்பாறை மாவட்ட மருத்துவமனை திட்டத்திற்கு 1304 மில்லியன் ஒதுக்கீடு

சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட மருத்துவமனையின் மேம்பாட்டுத் திட்டங்கள் இரண்டிற்காக 1304 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு  அடுத்தகட்ட வேலைகள் மீண்டும் தொடங்கப்படும்.