ஆபத்தான மரங்களா? அறிவியுங்கள்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் வீதிகளுக்கு இடையூறாகவும், முறிந்து விழும் வகையிலும் ஆபத்திலுள்ள மரங்கள் இருப்பின் அது குறித்து அறிவிக்குமாறு சுற்றாடல் அமைச்சின் கீழுள்ள அரச மரக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.