இந்திய-பாகிஸ்தான் அணிகளிடம் இல்லாது போன ‘விளையாட்டு அறம்’

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்றுவருகின்ற ஆசியக் கிண்ணத் தொடரில், ஞாயிற்றுக்கிழமை(14) அன்று நடைபெற்ற இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி, கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருந்தது. இந்த போட்டியில் இந்தியா வென்றது.