இலஞ்சம்: கேட்டாலோ, வாங்கினாலோ உடன் ஒரு ​மெசேஜ்

முறைப்பாட்டு செயல்முறையை விரைவாகவும் வசதியாகவும் மாற்றுவதே இந்தப் புதிய முறையின் நோக்கமாகும் என்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அறிவித்துள்ளது.