இலஞ்சம்: கேட்டாலோ, வாங்கினாலோ உடன் ஒரு ​மெசேஜ்

லஞ்சம் மற்றும் ஊழல் சம்பவங்கள் தொடர்பில்  பொதுமக்கள் எளிதாகப் முறை்பபாடு செய்யும் வகையில், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, 077 777 1954 என்ற புதிய வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.