ஈரான் மீதான தாக்குதலுக்கு இது தானா காரணம்?

ஈரான் மீதான தாக்குதல் எதற்காக மேற்கொள்ளப்பட்டது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விளக்கம் அளித்துள்ளார். அணுசக்தி திட்டம் மற்றும் போட்டி காரணமாக இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ஈரான் மீது வான்வழி ஏவுகணை தாக்குதல் நடத்தியது.