உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி போராட்டம்

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் படுகொலையான சிறுவனுக்கு நீதி கோரி யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை (22)  போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.