ஐஸ் கொள்கலன் விடுவிப்பு குறித்து அமைச்சர் விளக்கம்

கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ICE) உற்பத்தியுடன் தொடர்புடைய இரண்டு கொள்கலன்களும் அங்கீகரிக்கப்பட்ட சுங்க செயல்முறை மூலம் விடுவிக்கப்பட்டதாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.