கமேனியின் மனைவியும் பலி?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தாக்குதலால் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைககாக அனுமதிக்கப்பட்டிருந்த மறைந்த கமேனியின் மனைவியும் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.