கிராம அலுவலர்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

முசலி பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றும்  கிராம உத்தியோகத்தர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றமையை கண்டித்து  புதன்கிழமை ( 31) காலை முசலி பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.