கிவ்வை விட்டு வெளியேற வெளிநாட்டவர்களுக்கு ரஷ்யா எச்சரிக்கை

உக்ரேனியத் தலைநகர் கிவ்விலுள்ள இராணுவத் தளவாட தொழிற்சாலைகள் மீது தொடர்ச்சியான திட்டமிட்ட தாக்குதல்களை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக எச்சரித்த ரஷ்யா, வெளிநாட்டுப் பிரஜைகளை கிவ்வை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply