பொகவந்தலாவ நகரத்தில் உள்ள வர்த்தகர்கள் கடைகளை மூடி நோர்வூட் பிரதேச சபைக்கு எதிராக செவ்வாய்க்கிழமை (06) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நோர்வூட் பிரதேச சபை மாதத்திற்கு ரூ.200 குப்பை வரியை 2025 ஆம் ஆண்டு முதல் வசூலிக்க முடிவு செய்துள்ளது, ஆண்டுக்கு ரூ.2400 ரூபாய் செலுத்தவேண்டும்.