குழந்தைகளில் 63 சதவீதத்தினருக்கு பல் சொத்தை

பாலர் பாடசாலை குழந்தைகளில் 63 சதவீதத்தினருக்கு பல் சொத்தை இருப்பதாகவும், இதற்கு முக்கிய காரணம் சர்க்கரை கலந்த பானங்கள் மற்றும் பிஸ்கட்கள் என்று சமூக பல் மருத்துவ நிபுணர் டாக்டர் ஷானிகா முத்துதந்திரி  தெரிவித்துள்ளார்.