ஹர்த்தாலுக்கு ஆதரவு இல்லை – வவுனியா வர்த்தகர் சங்கம்

இலங்கை தமிழரசுக் கட்சியால் எதிர்வரும் திங்கள் கிழமை (17) அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க முடியாது என வவுனியா வர்த்தகர் சங்கத்தின் நிர்வாக சபை தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் கே.கிருஷ்ணமூர்த்தி  தெரிவித்துள்ளார்.