’கோல்டு கார்ட்’ விசாவை அறிமுகப்படுத்திய ட்ரம்ப்

1 மில்லியன் டொலர் ‘கோல்டு கார்ட்’ விசாவை, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிமுகப்படுத்தினார். இந்த விசா அமெரிக்க நிறுவனங்கள் திறமையானவர்களை தக்க வைத்து கொள்ள அனுமதிக்கிறது.