செம்மணி புதைகுழியின் தற்போதைய நிலை

யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இன்று  மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, மேலும் 2 எலும்புக்கூடு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன், 05 எலும்புக்கூடு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.